திருப்பூர் மாவட்டம் ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களை போலி அதிகாரிகள் என திருப்பூர் வீரபாண்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சாயஆலை நிர்வாகத்தினர் வீரபாண்டி காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் சிவசாமி தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு கண்டன உரையாற்றுவார்கள் மேலும் அனைத்துக் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பழனியப்பன் ஒருங்கிணைப்பாளர் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் நீர் நிலைகளில் அனைத்து வித கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் நீர் மாசுபாட்டினை தடுப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் அனைவரும் காப்போம் கோர்க்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்