தேனி, ஜெய் ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலயத்தின், தூத்துக்குடி- கிளை பழ மையம் தூத்துக்குடி சிதம்பர நகர் 5-வது தெரு, பாரதி அகடமி வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தலைவரும் பேராசிரியருமான மகரம் ஜெயராமன் மையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக சோமசுந்தரம் ஜோதிட ஆசிரியர், மற்றும் நமசிவாயம், முருகன், பாரதி அகடமி, ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். மாணவர்கள் சேர்க்கை சிறப்புற நடைபெற்றது. அம்பாசமுத்திரம் மைய மாணவர்களும் விழாவில் கலந்து கொண்டவர்கள். நன்றியுரைக்குப் பிறகு விழா இனிது நிறைவுற்றது.