ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த தாய் திருநாட்டின் விடுதலைக்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டு உயிர் தியாகம் செய்த கட்டுத்தடிக்காரன் மாவீரன் குணாளன் நாடார் அவர்களின் 269 பிறந்த நாளான இன்று சமத்துவ மக்கள் கழகம் சார்பாக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்கள் தலைமையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழகம் மாநில பொருளாளர் கண்ணன்,தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, வடசென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாஸ்கர், நாடார் பேரவை வட சென்னை மாவட்ட தலைவர் சீனிவாசன், ஆர் கே நகர் பகுதி கழக செயலாளர் ராஜேஷ்,மாவட்ட துணைச்செயலாளர் தாஸ்,சதீஷ்,முருகன், வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மனோஷங்கர், துணைச் செயலாளர் விஜயன்,பிரபு,தனுஷ், ராயபுரம் பகுதி பொருளாளர் சங்கரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *