சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்த நாள் விழா சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தலைமை அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர்,தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர்நாராயணன்EXMLA அவர்கள் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து,மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பாலசேகர்,நாடார் பேரவை வடசென்னை மாவட்ட தலைவர் சீனிவாசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் விஜயன், ஆர் கே நகர் பகுதி கழக செயலாளர் ராஜேஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நாடார் பேரவை தலைவர் டெனிஷ்குமார், வடசென்னை கிழக்கு மாவட்ட கழக துணை செயலாளர் தாஸ், சதீஷ்,நாடார் பேரவை வடசென்னை மாவட்ட செயலாளர் சாமுவேல், பொருளாளர் சுடலைமணி, துணைச்செயலாளர் ஜெகா,ராஜ்குமார், துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, வடசென்னை மாவட்ட இளைஞரணி பொருளாளர் நடராஜன்,ஆர் கே நகர் பகுதி செயலாளர் பாக்யராஜ்,நாடார் பேரவை வடசென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆனந்தி, பொருளாளர் விஜயலட்சுமி, ராயபுரம் பகுதி தலைவி நாகலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்