கடத்தூர்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணியம்பாடி ஒசஅள்ளி, புதுபட்டி. லிங்கநாக்கியனஅள்ளி,மடதள்ளி நல்ல குட்ல அள்ளி, ஒபிளி நாயக்கனஅள்ளி, புளியம்பட்டி; சில்லாரஅள்ளி, ரேகடஅள்ளி, வெங்கடதாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் ஏற்பாட்டில். நடந்து முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் , இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் , வழக்கறிஞர் ஆ மணி அவர்களுக்கு , வாக்களித்த வாக்காளர்களுக்கு, நேரில் நன்றி தெரிவித்தார்,
அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் , இதில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் , விசிக மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா, மாவட்ட அவை தலைவர் Ex MLA மனோகரன்,ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாசரவணன், ஆறுமுகம் , ஞானம்வடிவேல் , வக்கீல்முனிராஜ், வக்கீல்தாஸ், பேரூராட்சி தலைவர் கேஸ்மணி, மோகன். ஜெகநாதன், அன்பரசு,பச்சையப்பன் சதீஷ்குமார், சந்தோஷ் , ரமேந்திரன், தங்கராஜ்.மதன், பிரகாஷ்,சண்முகம் உள்ளிட்ட திமுக அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள்