செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்.டி.ஏ. கூட்டணி அறிவிப்பு
பொது கூட்டம் பாரத பிரதமர் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர்எம்.கோதண்டபாணி ஆலோசனைப்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்கும் விதமாக
பேனர் வைக்கும் பணி மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.எம். அருள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பழையனூர் இரா.சுகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாவட்ட செயலாளர் நடராஜபுரம் கோபு, செய்யூர் பொதுக்குழு உறுப்பினர் கடுக்கப்பட்டு பொன்.குமரகுரு ஆகியோரின் ஏற்பாட்டில் வரவேற்க பணிகள் நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.