திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம் இயக்கி நடிக்கும் ‘மறுஜென்ம காதல்’ திரைப்பட துவக்க விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரைப்பட இணை இயக்குநர் விஜயபாலன், நடிகர்கள் கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு, கவிஞர் முருகேஷ், துணை இயக்குனர் வந்தை குமரன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பீ.ரகமத்துல்லா, பா. சீனிவாசன், க. வாசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். விரைவில் வந்தவாசி பகுதியில் இப்படத்தின் பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *