தூத்துக்குடி 19 வார்டு திமுக கழக சார்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாள் முன்னிட்டு 19 வார்டு வட்டச் செயலாளர் பத்மாவதி சந்திர மோகன் அவைத் தலைவர்M.பாண்டி துணைச் செயலாளர் தர்மர் வட்டபிரநிதி அமிர்தலிங்கம். மற்றும் கழக நிர்வாகிகள் சந்திரமோகன். கோட்டைசாமி. பாஸ்கரன். கண்ணன். செல்வகுமார் .மணி மோகன். ஆறுமுகம். மணி ராம்குமார் ஆறுமுகம். தனம். கட்சி நிர்வாகிகள் பெருந்தலாக கலந்து கொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்