சென்னையில் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பாக தேனாம்பேட்டை நாரத கனக சபாவில் நடைபெற்ற விழாவில் சமூகப் பணியில் சிறந்து விளங்கும் பல்வேறு நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது, இதில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி தன்னார்வலர்கள் “பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்” அவர்களுக்கு “டோன்ட் வேஸ்ட் ஃபுட் ஸ்டீபன் ராயப்பா ” அவர்களுக்கு அறம் சேவை செம்பல் விருது வழங்கி சிறப்பித்தார்கள்
விருதினை திரைப்பட நடிகர் இயக்குனர் திரு. பாக்யராஜ், சின்னத்திரை நடிகர் ஈரோடு மகேஷ் அறம் அறக்கட்டளை நிர்வாகி திரு. நல்லமணி ஆகியோர் வழங்கினார்கள்.