சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று மாலை 3:30 மணிக்கு நடை சாத்தப்படும். கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்காக கண்ணாடி பல்லாக்கில் செல்ல உள்ளதால் இந்த நடை சாத்தப்படுகிறது. மீண்டும் நாளை மாலை 3:30 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *