கடலூர், மாவட்டம் வடலூரில் 155 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையமும், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் மற்றும் பெங்களூர் ஜீவகாருண்யா தர்மசாலையும் மற்றும் சன்மார்க்க சங்கங்களும் இணைந்து மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சிவடலூர் தலைமை சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கத்தின் மாநில தலைவர் அருள் நாகலிங்கம் தலைமையில் நடைபெற்றது,
மாநில பொதுச்செயலாளர், சேலம் டாக்டர் வெற்றிவேல் செயல் தலைவர் கோவைராமதாஸ் மாநில செயலாளர் காஞ்சிபுரம் வெங்கடேசன், பொருளாளர் சேலம்அங்கப்பன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.நிகழ்ச்சியில் வள்ளலார் தெய்வ நிலைய அறங்காவலர் குழுத்தலைவர் அழகானந்தம் வள்ளலார் தெய்வநிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கனகலட்சுமி, கனகசபை, ஸ்ரீராமுலு, கிஷோர்குமார், மாநில நிர்வாகிகள் பார்வதிபுரம்
ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன்,கள்ளக்குறிச்சி ஜீவ ஸ்ரீனிவாசன், மதுரை கருணை சபை ஏபிஜே இளங்கோ,பெங்களூர் ஜீவகாருண்ய தர்மச்சாலை தலைவர் ஞானவேல், நாகர்கோயில் பத்மேந்திரா, சாதுக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சாதுமௌனகுருசாமி,மற்றும் 500-க்கும் மேற்பட்ட சன்மார்க்க தொண்டர்களுடன் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது,