தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடி அண்ணாவின் 57வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மாியாதை செய்தாா்.
நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், ஓன்றிய செயலாளா்கள் இளையராஜா, ஜெயக்கொடி, சுப்பிரமணியன், மாவட்ட அணி அமைப்பாளா்கள் ராமஜெயம், செல்வக்குமாா், வீரபாகு, ரகுராமன், ஜனகா், பகுதி செயலாளர்கள் ஆஸ்கா், சிவக்குமாா், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, வட்டச்செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், வாா்டு அவைத்தலைவர் ராஜசேகா், கிளைச்செயலாளர் நெல்சன், இளைஞர் அணி வேல்முருகன், வக்கீல்கள் பூங்குமாா், கிருபாகரன், மற்றும் கபடிகந்தன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.