வேப்பூர் அருகே என், நாரையூரில் விசிக கொடியேற்று விழா
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த. என், நாரையூரில் விசிக கொடியேற்றும் விழா நடைபெற்றது நல்லூர் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் வேப்பூர் அடுத்த என்,நாரையூர் கைகாட்டியில் விசிக கொடியேற்றத்தன்று நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீர,திராவிடமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சிக்கு நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார் ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் மாவட்ட துணை செயலாளர் நாரையூர் பெரியசாமி முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் செம்மல் கிழக்கு ஒன்றிய செயலர் ஆனந்தன் ஊடக அணி முனுசாமி, வர்த்தக அணி சண்முகராஜ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் முகாம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்