கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வாயிலின் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 1.பணி நிரந்தரம்,2.ஊதிய உயர்வு 3.UGC நிர்ணயம் செய்த ஊதியம் 4.12 மாத ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை மாநில அரசிடம் வலியுறுத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரியில் பணிபுரியும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்