தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பிரிவு போலீசார் 12 பேர் இடமாற்றம்.!
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றி எந்த எஸ்.பி. தனிப்பிரிவு போலீசாரை, மாவட்டத்துக்குள் பல்வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் நேற்று உத்தரவிட்டார்
அதில், அவிநாசி வெள்ளியங்கிரி குன்னத்தூர் விஜயராஜ், காமநாயக்கன்பாளையம் வசந்தகுமார் பொங்கலுார் குமாரவேல், ஓ.சி.ஐ.யு சக்திவேல் உடுமலை செல்வராஜ், குடிமங்கலம் வெங்கடேஷ் தளி மாரிமுத்து, எல்.டபுள்யூ.இ. மலைவாழ் மக்கள் கண்காணிப்பு) நாகராஜ் தாராபுரம் ஓ.சி.ஐ.யு. மணிகண்டன், காங்கயம் சக்திவேல் ஊதியூம் -ராஜசேகரன் வெள்ளகோவில் சாந்தகுமார் ஊத்துக்குளி குழந்தைவேல், உடுமலை போக்குவரத்து நாகராஜ் ஆகியோரும், காமநாயக்கன்பாளையம் ஸ்டேஷன் தனிப்பிரிவில் இருந்து ஸ்டேஷனுக்கு சுவாமிநாதன் மற்றும் சந்தோஷ்குமார் திருப்பூர் எஸ்.பி தனிப்பிரிவு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனர்.