கோவை கவுண்டம்பாளையம் கே கே புதூர் பாலாஜி பார்க்கில். ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான தார் ரோடு போடும் பணியை. 34 ஆவது வார்டு கவுன்சிலர் நா மாலதி
சிறுபான்மை ஆணைய உறுப்பினர். ஜே முகமது ரஃபி. துவக்கி வைத்தனர்
அருகில். மாநகராட்சி சார்பாக உதவி பொறியாளர் ஹரி பிரசாத் ஜெனி. சித்திக் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.