அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு திமுக அரசு ஏற்படுத்தும் பாதிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக மாநில அமைப்பு செயலாளர் பொறியாளர் புகழேந்தி அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வடிவேல்முருகன் அமமுக மாநில விவசாய அணி துணைத்தலைவர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ் அமமுக மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் சேதுராமன் ஜெயங்கொண்டம் ஒன்றிய அதிமுக செயலாளர் விக்ரம பாண்டியன் அதிமுக நகர செயலாளர் செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *