கடலாடியில் தியாகி அஞ்சலை அம்மாள் நினைவுதினம் அனுசரிப்பு
தவெகழகதலைவர் விஜய் ஆணைக்கினங்கவும் பொதுசெயலாளர் N.ஆனந்த்தின் அறிவுறுத்தல்படியும் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் M.R.மதன் முன்னிலையில் கடலாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் .சல்மான் ஏற்பாட்டில்
தவெக கொள்கை தலைவர்களில் ஒருவரான சமூக சேவகர்தியாகி அஞ்சலை அம்மாளின் 65 வது நினைவு தினமான நேற்று அவரின் திருவருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் , மலர் தூவியும் மரியாதையும் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.மதன் செலுத்தினார்
இந்நிகழ்வில் தவெக கழகத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய அணி நிர்வாகிகள் மற்றும் கழகத்தின் தொண்டர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்