திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் அவரது அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.தெய்வம் அவரது தலைமையில் “உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.