கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர் இந்நிகழ்ச்சியில்
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கதிரவன்,நீலகிரி மாவட்ட செயலாளர் உதகை சிவா,மாநில துணைப் பொதுச்செயலாளர் நளினி சாந்தகுமாரி,கோவை மாநகர மாவட்ட செயலாளர் அக்பர் ஷெரிப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்