முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா 78வது பிறந்த நாளை ஒட்டி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மேற்கு பகுதி பெருங்குளத்தூரில் உள்ள பவுஷ்யம் தீபம் காப்பகத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் சா ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் தாம்பரம் மேற்கு பகுதி மாணவரணி செயலாளர் ஆர் மிருதுன் ஜெயன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பகுதி கழக துணை செயலாளர் மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர் அமுதா வட்டக் கழக செயலாளர் ஆர் ஜெகஜீவன் ராம் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *