சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் பிப் 22 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து பெருமாள் அருள் பெற்றனர்