காஞ்சிபுரம்
முன்னாள் முதலமைச்சர் 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி கழகம், 38 வது வட்ட கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் மேற்கு பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் ஆனந்தபாபு ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. ‌சோமசுந்தரம் துவக்கி வைத்தார்

உடன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி, பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கோல்டு மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அய்யம்பேட்டை ராஜி,மாமன்ற உறுப்பினர் பிரேம்குமார், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி, வட்ட செயலாளர் சம்பத் தனபால் உள்ளிட்டோர் உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *