கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பேறுஹள்ளி மூன்று ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத் தலைவர் வடிவேலன் அவர்கள் ஏற்பாடு செய்தார்

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கேபிஎம்.சதீஷ்குமார் கலந்துகொண்டு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார் இதில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர். ரவிச்சந்திரன், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, கவுன்சிலர் வெள்ளதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ், மருதேரி செந்தில், குமார் முனிரத்தினம் குணசேகரன், நெடுகல் துரை, சாவித்திரிகடலரசு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மணிகண்டன், ராஜா அண்ணாமலை, கார்த்தி, மனோகரன், சிகாமணி, சாம்பசிவம், சந்திரன், ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *