கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புலியூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கோட்டப்பட்டி பழனி அவர்கள் ஏற்பாடு செய்தார்

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கேபிஎம்.சதீஷ்குமார் கலந்துகொண்டு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகத துணைச் செயலாளர் சுரேந்திரன் ஒன்றிய பொருளாளர் ராமன் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி முருகையன் மஞ்சுநாத் சார்பு அமைப்பு ஒன்றிய செயலாளர்கள் கணேசன் கண்ணப்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜ் சக்திவேல் இளங்கோ வாடமங்கலம் ஏரி பாசன சங்கத் தலைவர்
கே.ஆர்.பெரியசாமி
முன்னாள் அவைத் தலைவர் ஜெகதீசன் மகளிரணி நவமணி கோவிந்தராஜ் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன் கிளைக் கழக செயலாளர்கள் சக்கரவர்த்தி,புருஷோத்தமன்,மாரிமுத்து, ராஜப்பன் எம் சேண்ட் வேடியப்பன் தருமன் குமார் மற்றும்ஜெய்ஹிந்த் சிராஜ் மருத்துவர் ரித்திக்ரோஷன் வீரப்பன் சிவகுமார் ஹோட்டல் சதீஷ் அருண் மாலிக் பாஷா உதயகுமார் தயாளன் கோகுல கண்ணன் சக்திவேல் மணிகண்டன் பூவரசன் பழனி சிவகுமார் கலைவாணன் முருகேசன் பழனி முனியப்பன் சம்பத் சங்கர் வேட்ராயன் சுப்பிரமணி தீர்த்தமலை சிவன் மற்றும் கழக உடன்பிறப்புகள் 1000 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *