கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் சார்பாக EVOLVE 25 என்னும் தலைப்பில் தொழில்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Brainstorm collaborate Transform என்ற மையக்கருத்துடன் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான வருங்கால வியூகத் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் திரு காயத்ரி ஆனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் பி கீதா அவர்கள் நிகழ்விற்கு வழி காட்டினார். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீகாந்த் கௌதம் ( visa
Financial Inc..)கமல் எஸ் ( Microsoft)புவனேஸ்வரி (intutive cloud ) தினேஷ் குமார் ( Microsoft MVP)முரளிதரன் (Nvatz – x) ராம்குமார் (presidio )ராகவேந்திரன் C (Cargill Inc., & AWS Community Builder) ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய துறை சார்ந்த நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *