தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய எஸ். வீரபத்திரன் பதவி உயர்வு பெற்று போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பதவி ஏற்று பதவி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
புதியதாக பதவி உயர்வு பெற்று இளநிலை உதவியாளராக பொறுப்பேற்றுள்ள எஸ்.வீரபத்திரன் அவர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் செயலாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநிலச் பொருளாளர் ஆ.. முத்துச்செல்வம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். முருகேசன் மாவட்ட தலைவர் எஸ் ராஜா மாவட்ட செயலாளர் இ. வேல்முருகன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சி ஒன்றிய சக பணியாளர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தது அவருடைய பணி சிறக்க மனதார வாழ்த்தினார்கள்