அரசு உதவி பெறும் தனித்திறன் போட்டிகளில் களிமண் சிற்பம் செய்கின்ற கலையில் விருதுநகர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கல்லூரணி SBK மேல்நிலைப்பள்ளி மாணவி சௌ. மோனிகா என்பவர் முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.. இன்னும் பலர் பல்வேறு விதமாக இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகள் பெற்றனர்.. அவருக்கும் மற்ற மாணவ மாணவிகளுக்கும் நிர்வாககுழுவினர் பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்தினார்கள் .