பேராவூரணி தஞ்சை மாவட்டம்
பேராவூரணி தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிட சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் மு.க. பன்னீர்செல்வம் மாவட்ட தலைவர் எம். சி. கண்ணனிடம் விருப்பமனு தாக்கல் செய்தார்.
உடன் சேதுவாசத்திரம் வட்டார இளைஞரணி தலைவர் ரெட்டவயல் சி. அருணாசலம். மரக்காவலசை கிராம கமிட்டி தலைவர் ரா. பாலசுப்பிரமணியன். தொழில் சங்க தலைவர் ஊமத்த நாடு கார்த்திக் . நகரத் தலைவர் டி. கே. ராஜசேகர். க. முருகேசன். நா. வீரையன். ஆர். காதர் முகைதீன். சாகுல் ஹமீது . மு. க. மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன் .