தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிடி (மல்லாபுரம்)இரயில் நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தின் கிழ் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.பொம்மிடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரயில்வே இணையமைச்சர் சோமன்னா.கலந்து கொண்டார்.
இவருடன் சேலம் கோட்டமேலாளர்.பன்னாலால்.கோட்டதுணைமேலாளர்.சரவணன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றஉறுப்பினர்.அ.கோவிந்தசாமி.தருமபுரி மாவட்டவருவாய்அலுவலர்.கவிதா.அரூர்வருவாய்அலுவலர்.செம்மலை.பாப்பிரெட்டிப்பட்டிவட்டாச்சியர்.பார்வதி.ப.ஜ.க.மாவட்டதலைவர்.சரவணன்.மற்றும் இரயில்வே துறைச்சார்ந்த அதிகாரிகள் பொம்மிடிஇரயில்பயணிகள் சங்கங்களை சேர்ந்த அறிவழகன்.ஜெபசிங்.காமராஜ்.ஆசாம்கான்.BRMமதோஷ்.முணிரத்தினம்.சங்கிதாஸ்ரீ.செக்கலிங்கம்.வெங்கடேசன்.மற்றும்.அதிமுக.ப.ஜ.க கட்சிகளை சேர்ந்தவர்கள்.மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.