புவன்யாஸ்ரீ காஞ்சிபுரம் ரிப்போட்டர்
காஞ்சிபுரம் ஸ்ரீ சக்கரா அறக்கட்டளை சார்பாக நிறுவனத் தலைவர் புவன்யாஸ்ரீ மணிகண்டன் செகரட்டரி பிரபு ராஜா ட்ரஷ்டி ஜோசப் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் துர்கா வாலன்டியர்ஸ் கார்த்திக், ஷகிலா இவர்களின் சார்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ஜாமென்ட்ரி பாக்ஸ் இனிப்புகளும் வழங்கப்பட்டது
நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக டிஎஸ்பி.R.சுப்பிரமணி முன்னாள் போலீஸ் (ரிட்டையர்டு) ஜான் இளங்கோவன் மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்