தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாள நத்தம் கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்களின் 63 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ,பின்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
இதில் ஊர் பொதுமக்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர் . கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர், இதில் கிளைக் கழக செயலாளர், இர்பான், ஒன்றிய தொண்டரணி மாயவன் , மு. ரயில்வே கோட்ட செயலாளர் ராஜா உட்பட பலர் பங்கே
கேற்றனர்.