கடலூர் மாவட்டம், வடலூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கவிதா காஞ்சிபுரம் வடக்கு மண்டலத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை மாவட்டம் குனியாமுத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுரேஷ் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு வடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு உதவி ஆய்வாளர்கள்,காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.