திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய வெள்ளி சப்பரம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு எட்டாம் திருநாள் அன்று காலையில் வெள்ளை சாத்தி சப்பரத்தில் சுவாமி செல்வதற்கு திருநெல்வேலி குடும்பத்தினர் 3 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளி சப்பரம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் வெள்ளி சப்பரத்தை சிவன் கோயிலில் வைத்து கோயிலுக்கு ஒப்படைத்தனர்