தூத்துக்குடி மாநகராட்சியை சுகாதாரமான, போக்குவரத்து சீரமைப்பு செய்யப்பட்ட நகரமாக உருவாக்குவது தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மேயர் ஜெகன், தலைமை பொறியாளர் தமிழ்செல்வன், நகர் நல அலுவலர் சங்கர் மணி, நகர திட்டமிடு அலுவலர் வேலாயுதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்