கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.79 கோடி மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 2 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81.44 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி,கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.79 கோடி மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மற்றும் 2 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.