தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்டு அனைத்து பொதுமக்களுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்

இதில் மாணவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கினார் நிகழ்வில் நகர கழக செயலாளர் ராஜேந்திரன் அவை தலைவர் காமராஜ் சத்தியபாமா பங்க் மகேஷ் குமார் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பொருட்கள் வழங்கப்பட்டது நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேரூராட்சி பிரதிநிதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோ கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *