தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி முன்னாள் பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஒ பி. ரவீந்திரநாத்தை திமுகவில் சேர்ந்துள்ளது வரவேற்கும் விதமாக வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பூங்கொத்து கொடுத்து மனதார வரவேற்றார்
உடன் பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் சசி போடி நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் உள்பட நகர திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்