தூத்துக்குடியில் முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயா் ஜெகன் பொியசாமி ஒரே நேரத்தில் 7,300 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தாா்.


தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை குறிக்கும் வகையிலும் தூத்துக்குடி மாநகராட்சி பதவியேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கம் ஆகிய இரு விழாவை முன்னிட்டு பசுமையான தமிழகத்தை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளத்தில் உள்ள உரக்கிடங்கில் 10 ஏக்கர் இடத்தை சுத்தம் செய்யப்பட்டு அந்த இடம் முழுவதும் 7300 மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் துவக்கி வைத்து பேசுகையில்
இதில் வேம்பு. கொய்யா. புளிய மரம். ஆலமரம். அரசமரம். தேக்கு மரம் உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *