கோவை கோனியம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக ஆண்டுதோறும் பக்தர்களுக்கு 10000 பத்தாயிரம் பாட்டில் தண்ணீர் மற்றும் பேரித்தம் பழம் வழங்கப்பட்டு மத ஒற்றுமையை பறைசாற்றியது

இதில் பள்ளிவாசல் தலைவர் பேராசிரியர் பீர்முகமது, செயலாளர் பக்கீர் முகமது, பொருளாளர் ஆஷிக் அகமது, முத்துவல்லி ஜாஃபர் அலி, துணைத் தலைவர் வழக்கறிஞர் நவாஸ், செயற்குழு உறுப்பினர்கள் அசாருதீன், சக்கில் அகமத, அசன் முகமது, சியா ரஹ்மான், முகமது அனிபா, அபுதாஹிர், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகை தந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் பேரிச்சம்பழத்தை வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *