தூத்துக்குடியில் இரண்டு புதிய ரேஷன் கடைைய திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்கள் பாராட்டு
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஹமதுல்லாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் குறைேகட்கும் முகாம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அமைச்சா் கீதாஜீவனிடம் இந்த பகுதியில் குடியிருக்கும் நாங்கள் அதிக எண்ணிக்கையிலான ரேஷன்கார்டு இருப்பதால் இந்த பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தரவவேண்டும் என்று கோாிக்கை வைத்தனா். ெகாடுத்த வாக்குறுதியை அமைச்சர் கீதாஜீவன் நிறைவேற்றும் வகையில் ரஹமதுல்லாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ10 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன்கடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்்.
இதே போல் கதிரேசன் கோவில் தெரு 2ம் கேட் பகுதியில் 10 லட்சம் மதிப்பில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கினாா். அப்பகுதி ெபாதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி தொிவித்து வாழ்த்துமழை பொழிந்தனா்.
நிகழ்ச்சியில் பொதுவிநியோக திட்ட சாா்பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மாவட்ட பிரதிநிதி கீதாமுருகேசன், வட்டச்செயலாளர்கள் கதிரேஷன் முனியசாமி, கவுன்சிலா் ஜான்சிராணி, வக்கீல்மாலாதேவி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், மூக்கையா, செல்வராஜ், ராதாகிருஷ்ணன், காதா்மைதீன், இசக்கி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா் மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனா்.