தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது இதனால் விவசாயிகள் . அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் என அனைவரும் இந்த பணியினால் பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த மூடுபனி அதிகாலை முதல் காலை 9 மணி வரை பணியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
பேராவூரணி நிருபர் நீலகண்டன் .