திருச்சி பாலக்கரை ரவுன்டானா அருகில் அமெரிக்க ஏகாதிபத்திய டிரம்ப் அரசு, ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் அரசே, லெபனான் மீது நடத்தும் தாக்குதலை உடனே நிறுத்த அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு அப்பாவி மக்களை கொல்லாதே ஈரான் நாட்டு மக்கள் தங்கள் விருப்பப்படி அரசு அமைத்துக் கொள்வதை தடுக்காதே பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் அத்துமீறலை கைவிட போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம்
சிபிஐ மாநகர் மாவட்ட செயலாளர் சிவா புறநகர் மாவட்ட செயலாளர்
ராஜ்குமார் சி பி எம் எல் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி.மாநகர் மாவட்ட செயலாளர் கிழக்கு கனியமுதன் ஆகியோர் தலைமை வகித்தானர் சிபிஎம் ராஜா ரெங்கராஜன் லெனின் ரேணுகா கார்த்திகேயன் சந்தானம் சுரேலி சிபிஐ சுரேஷ் இரா.சுரேஷ் முத்துசாமி செல்வகுமார் பழனிச்சாமி அண்ணாதுரை ஜனசக்தி உசேன் சி பி எம் எல் தங்கராசு பாலு இராஜேந்திரன் ஜோதிபாசு இராமாயி .இளையராஜா பாலகுமார விடுதலை சிறுத்தைகள் கட்சி.புல்லட் லாரன்ஸ் மரியகமல்
சக்தி ஆற்றல்அரசு கலைச்செல்வன் ஏகலைவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *