சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் D.M.E., D.F.S., தலைமையில் நடிகைகள், திரைப்பட மேனஜர் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ராஜேஷ், நடிகர் மணிகண்டன், ஒளிப்பதிவாளர் துளசி தாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு திரைப்படத் துறையை பற்றி கலந்துரையாடினார்கள்.