காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஊதியூர்காவல் நிலையத்திற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
காங்கேயம், ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரோஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஊதியூர் காவல் நிலையம் 1950ம் ஆண்டு துவக்கப்பட்டது. எஸ்.ஐ., நிலைய பொருப்பு அதிகாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஊதியூர் காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து கோவையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரேஜா ஊதியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார்.
ஊதியர் காவல் நிலைய ஸ்டேசனில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பு ஏற்று கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, போலீசார் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் இனஸ்பெக்டராக பெண் போலீஸ் பொறுப்பேற்றது குறிப்பிடதக்கதாகும்.