காங்கயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டப்பகுதியில் நேற்று காலை கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே காங்கயம் பகுதியில் உள்ள கணபதிபாளையம் சிவன்மலை குட்ட பாளையம் கம்பளிப்பட்டி கீரனூர் ஆகிய பகுதிகளில் உள்ள கனிம இருப்பு கிடங்குகளில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வாழ்வில் உதவி இயக்குனர் கனிம வளம் பிரசாத் காணி வட்டாட்சியர் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர் உடன் இருந்தனர்.