ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
நெமிலி பாலா பீடத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பாலா பீடத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற சயனபுரம் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலா பீடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது
இந்த நிகழ்வின் போது நெமிலி ஸ்ரீபாலா பீடாதிபதி கவிஞர் எழில்மணி, பள்ளி நிறுவனர் வேதையா தாளாளர் விஜயா வேதையா மற்றும் முதல்வர் இன்ப ராஜசேகரன் உள்ளிட்ட மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.