காஞ்சிபுரம் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாநகர 7 வது வார்டு சார்பில் அறப்பெரும் செல்வி தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
உடன் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன் மைதிலி திருநாவுக்கரசு மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி, பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி, ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஹேம சந்திரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ், பகுதி கழக துணை செயலாளர் கபாலி, பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ், பகுதி கழக அம்மா பேரவை செயலாளர் பிரவீன் குமார், ஊராட்சி மன்ற தலைவர் வரதன்,முன்னாள் திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வாசு,வட்ட செயலாளர்கள் மனோகரன்,ஆர்.டி.பெருமாள், எல்லப்பன் ,ஒப்பந்ததாரர் பிரகாஷ், மற்றும் மகளிரணி உள்ளிட்டோர் உள்ளனர்