தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அம்மையீர் அவர்களை. மாவட்டத் தலைவர் ஆத்தூர் ஏ.பி. சண்முகம். பாலாற்று மணி மாநிலத் தலைவர். மாவட்ட பொருளாளர் கூடலூர்B .முருகன். அச்சரப்பாக்கம் ஒன்றிய தலைவர் ராமலிங்கம். பத்மநாபன். சீனு. மற்றும் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்