திண்டுக்கல் மாவட்டம் வனச்சரகம் ஐயலூர் வன கோட்டம் பகுதியில் இந்திய அளவில் வேறு எங்கும் இல்லாத புதிய தேவாங்கு வன சரலாயத்தினை சிறப்பு அழைப்பாளர் கூடுதல் தலைமை செயலளர்.சுப்ரிய சாகுல் அவரது தலைமையில் தமிழக வனத்துறை தலைவர்.ஸ்ரீநிவாஸ் ஆர்ரெட்டி,மாவட்ட ஆட்சியர்.சரவணன் மாவட்ட வன அலுவலர்.நாக சதீஷ் கிடி ஜாலா ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதனை தமிழகத்தின் முதல் சரணாலயமும்,இந்திய அளவில் முதல் தேவாங்கு சரணாலயமாக அமைந்திருப்பது பெரும்படையுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை சார்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த வன துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.